தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் இன்று முதல் விநியோகம்

இன்று முதல் மூன்று நாட்களுக்கு வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய ஆவணங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக இம்முறை 7 இலட்சத்து 5000 ற்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றுள்ளனர்.

தபால்மூல வாக்களிப்பு ஜூலை மாதம் 14,15,16 மற்றும் 20,21 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

Comments are closed.