கலையன்பன் (முஹம்மது ரஃபீக்) மறைந்தார்

துபாய் சங்கமம் தொலைக்காட்சியின் நிறுவனர் சகோதரர் கலையன்பன் (முஹம்மது ரஃபீக்) அவர்கள் நேற்று (19.01.2021) காலமானார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து கொண்டு ஊடகப்பணியை பல தசாப்த்தங்களாக தொடர்ந்து செய்து வந்தார்.

Leave A Reply

Your email address will not be published.