ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் இன்று (25.01.2021) நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ அவர்கள் குறித்த நியமனத்தை உமா சந்திராவுக்கு வழங்கி வைத்தார்

Leave A Reply

Your email address will not be published.