ஜனாஸா எரிப்பை நிறுத்தி அடக்கத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ஜனாஸா எரிப்பை நிறுத்து!ஐ.நாவுக்கு முன் இன்றும் ஆர்பாட்டம்

ஜனாஸா எரிப்பை நிறுத்தி அடக்கத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி இன்று (26) கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் அங்கத்துவ அமைப்பான முஸ்லிம் இடது சாரி முன்னனி சார்பில் அமைதி ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் ஐ.நா அலுவலக பிரதானியிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.