மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியை கைது.

மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியை கைது.

ஆற்றில் நீராடிய சந்தர்ப்பத்தில் மாணவியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொடை− கல்தொட்டை − பட்டகொல பகுதியிலுள்ள ஆற்றில் மாணவிகள் நீராடியுள்ளனர்.

இதன்போது, மாணவியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலேயே ஆசிரியையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.