இலங்கையில் இன்றும் 939 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் இன்றும் 939 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் இன்றும் 939 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை
73 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்றில் இருந்து இதுவரை 66 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 6 ஆயிரத்து 523 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.