யாழ்ப்பாணம் மற்றும் நெல்லியடியில் சஜித் மக்கள் சந்திப்புகள் …. (படங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் இன்று யாழ்பாணம் மற்றும் நெல்லியடி இராஜகிராமம் பகுதிகளில் இடம்பெற்றன.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச,  ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண இனைப்பாளர் எரான் விக்ரமரட்ண, யாழ். மாவட்ட பிரதான வேட்பாளர் வேலாயுதம் கணேஸ் உட்பட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

படங்கள் :

Comments are closed.