சினிமா – சில தலித்திய குறிப்புகள் : மாரி மகேந்திரன் (Book)

சினிமா – சில தலித்திய குறிப்புகள் | சினிமா கட்டுரைகள் | Marie Mahendran | காக்கை பிரதிகள் – சுரபி பதிப்பகம் |

பத்திரிகையாளராக பணியாற்றி, திரைப்பட உதவி இயக்குனராக இருந்த எழுத்தாளர் மாரி மகேந்திரன் அவர்களின் சினிமா அனுபவங்களை தொகுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை காக்கை பிரதிகள் வெளியிட்டுள்ளது….

இது ஒரு
சுரபி பதிப்பகத்தின் வெளியீடு.
???????????
தொடர்புகளுக்கு:

mariemahendran134@gmail.com +94 71 60 89 428. /
+94 763712663.

தபால் முகவரி :

marie mahendran, no, 2, Temple Road, Bogawantalawa. Srilanka.

சென்னை தொடர்புகளுக்கு:
+917010593123
Kaakkaipirathigal@gmail.com

Comments are closed.