இதுவரை நடந்த ஏலத்தில் யாருக்கு அதிக விலை?

ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர்களின் விவரங்களை அறிவது சுவாரஸ்யமானது. அத்தகைய ஏலத்தொகைக்கு விற்கப்பட்ட வீரர்களின் பட்டியை இங்கே வழங்குகிறோம்.

2008 – தோனி (ரூ. 6 கோடி)

2009 – ஆன்ட்ரூ ஃபிளின்ட்டாஃப் மற்றும் கெவின் பீட்டர்சன் (ரூ. 7.35 மில்லியன்)

2010 – கிரண் பொல்லார்ட் மற்றும் ஷேன் பாண்ட் (ரூ. 3.4 மில்லியன்)

2011 – கெளதம் காம்பீர் (ரூ. 11.4 கோடி)

2012 – ரவீந்திரா ஜடேஜா (ரூ. 9.72 கோடி)

2013 – கிளென் மேக்ஸ்வெல் (ரூ. 53 மில்லியன்)

2014 – யுவராஜ் சிங் (ரூ. 14 கோடி)

2015 – யுவராஜ் சிங் (ரூ. 16 கோடி)

2016 – ஷேன் வாட்சன் (ரூ. 9.5 கோடி)

2017 – பென் ஸ்டோக்ஸ் (ரூ. 14.5 கோடி)

2018 – பென் ஸ்டோக்ஸ் (ரூ. 12.50 கோடி)

2019 – ஜெயதேவ் உனாட்கத் மற்றும் வருண் சக்ரவர்த்தி (ரூ. 8.4 கோடி)

2020 – பேட் கம்மின்ஸ் (ரூ. 1.5 கோடி)

Leave A Reply

Your email address will not be published.