‘சூரரை போற்று’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி! (வீடியோ)

பேக்கிரியில் வேலை செய்த மாறா..! ‘சூரரை போற்று’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி! வீடியோ

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் ‘சூரரைப்போற்று’. தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி, இதுவரை அமேசான் இணையதளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் கவர்ந்தார் சூர்யா. இவரது நடிப்பிற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தையும் தெரிவித்து வந்தனர்.

தன்னுடைய இலட்சியத்தை அடைய விரும்பிய மாறா… அனைத்தையும் இழந்து, மனைவி நடத்தி வரும் பொம்மி பேக்கிரியில் வேலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கனவு நிறைவேறாத நிலையில், விரதியுடன் இருக்கும் சூர்யா, முகத்தில் ஆத்திரம் போங்க ஏர் இழுக்கும் காட்சிகளும் உள்ளது. அந்த வீடியோ இதோ….

Leave A Reply

Your email address will not be published.