சஜித்திற்கு மலர்தூவி வரவேற்பு

 நெல்லியடி இராஜ கிராம மக்கள் சஜித் பிரேமதாசாவை மலர் தூவி வரவேற்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று  கொற்றாவற்றை சித்தி விநாயகர் மண்டபம், நெல்லியடி இராஜகிராமம், தம்பசிட்டி இராஜசரஸ்வரி மண்டம்  ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது.

இதில் நெல்லியடி இராஐகிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் சென்ற போது அப்பிரதேச மக்கள்  மலர் தூவி வரவேற்றனர்.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச,  ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண இனைப்பாளர் இரான் விக்ரமரட்ண, வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments are closed.