இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இம்ரான்கான் சற்றுமுன் இலங்கை வருகை.

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு சற்று முன் 4.15 மணியளவில் இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றதுடன் பாகிஸ்தான் பிரதமருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு 21 பீரங்கி மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

பாகிஸ்தான் பிரதமருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே 6.45 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.