இலங்கை- இந்திய விமானப்படையினரின் விமானச் சாகச நிகழ்வு.

இலங்கை விமானப்படையின் 70 ஆண்டினை முன்னிட்டு இலங்கை- இந்திய விமானப்படையினரின் விமானச் சாகசம் (Air Show) நிகழ்வு எதிர்வரும் (மார்ச்) 3 ஆம், 4 ஆம், 5 ஆம் திகதிகளில் மாலை 5 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.

இதில் இந்திய விமானப்படையினரின் விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் என 17 பங்கேற்கவுள்ளன.

இந்த நிகழ்வு ரூபவாஹினி தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.