பிரபாகரன் தனிநாடு தேவை என்பதால் வேறெதையும் பெறவில்லை : விக்ணேஸ்வரன்

பிரபாகரன் இறந்துவிட்டதாக, ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு தனிநாடு மட்டும்தான் தேவை என்று என்ற ஒரு விடயத்திலேயே பிரபாகரன் பிடிவாதமாக இருந்ததால், வேறு எதையும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலை தமிழர்களுக்கு ஏற்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Comments are closed.