மட்டக்களப்பில் ஐ.தே.கா இரு ஆசனங்களை பெறும் – மட்டு அமைப்பாளர்

இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஜக்கிய தேசிய கட்சியானது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும், வேட்பாளருமாகிய தேசமான்ய மங்கள செனரத் தெரிவித்தார்.

வாழைச்சேனையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Comments are closed.