மகளீருக்கான மனையாள் குறும்படம் இணைய வெளியீட்டுக்குத் தயாராகின்றது.

2018 இன் ஆரம்பத்தில் நான் இயக்கியிருந்த “House Wife” – மனையாள் என்ற குறும்படத்தை , 8 ம் திகதி வரும் மகளீர் தினத்தை முன்னிட்டு வெளியீட்டுக்குத் தயாராகின்றது.

நாளை (06.03.2021) அன்று இரவு 7 மணிக்கு எனது பேஸ்புக் பக்கத்தில் இக்குறும்படம் வெளியிடப்படவுள்ளது.

கதை – நிரஞ்சலன்
திரைக்கதை – மதிசுதா, நிரஞ்சலன்
ஒளிக்கவ்வல் – சன்சிகன்
கத்தரித்தொட்டல் – மதுரன் ரவீந்திரன்
இசைச் செருகல் – ஜெல்சின்
ஒலிக்கலவை – ராபட்
உதவி இயக்கம் – மகிதரன்
குரல் பின்னணி – வினோத் , வனிதா

பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர்கள் –
பிரியதர்சினி , கலீஸ் , இதயராஜ் , வேழினி , கிதுர்ஜன், கேஎஸ்எஸ் ராஜ், ஜின்சி , தினேஸ்

Leave A Reply

Your email address will not be published.