யாழில் இனந்தெரியாத நபர்கள் வாள்கள் மற்றும் பெற்றோல் கொண்டு தாக்குதல்….
சற்று நேரத்திற்கு முன் யாழ்.உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கு முன் உள்ள வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள் வாள்கள் மற்றும் பெற்றோல் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.