SJB புத்தளம் மாவட்ட வேட்பாளர் அசோக்க வடிகமங்காவ விபத்தில் மரணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் அசோக்க வடிகமங்காவ (68) மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குருணாகல் – புத்தளம் பிரதான வீதியின் பாதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

அசோக வடிகமன்கவ புத்தளம் சென்.அன்றூஸ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

Comments are closed.