ஜீவன் தொண்டமானுக்கு முன்னுதாரணமாகிய டிலான் பெரேரா

முன்னாள் ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மாஷல் பெரேராவின் இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்குட்பட்டே மேற்கொள்ளப்படுமென அவரது புதல்வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பேரேரா கூறியுள்ளார்.

தந்தையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக நடைபெற்றிருந்ததை பொதுசுகாதாரப் பரிசோதர்களின் சங்கம் உறுதி செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.