இறுதி முடிவை எடுப்பதற்காக நாளை (03) தேர்தல் ஆணையம் கூடுகிறது

தேர்தல் நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் இறுதி முடிவை எடுப்பதற்காக நாளை (03) தேர்தல் ஆணையம் கூட உள்ளதாக இன்று (02) நடைபெற்ற ஊடக மாநாட்டில் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Comments are closed.