பள்ளி மாணவனும் மாணவியும் மகாவலி கங்கையில் பாய்ந்து தற்கொலை

கட்டுகஸ்தொட்டை போலீஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட பொல்கொல்ல நவயாலதன்ன புகையிரத பாலத்தின் மேலிருந்து இன்று (07) அதிகாலை 5.45 மணியளவில் மகாவலி கங்கையில் பாய்ந்த இளம் காதல் ஜோடி காதல் விவகாரம் ஒன்றால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பொல்கோல்ல நவயாலதன்ன பிரதேசத்தை சேர்ந்த ஷாமளி ஹர்சணி ரத்ணாயக்க (15) மற்றும் பள்ளேதளவின்ன பிரதேசத்தை சேர்ந்த அக்கில விஜேரத்ன (16) ஆகிய இளயோரே இப்படி தம் உயிரை கங்கையில் பாய்ந்து மாய்த்துக் கொண்டுள்ளனர்.

Comments are closed.