போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சரண்

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட போலீஸ் போதைப்பொருள் பணியகத்தின் போலீஸ் இன்ஸ்பெக்டர் காணாமல் போயிருந்தார். குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) சந்தேக நபரை கைது செய்ய தேடி வந்த நிலையில் இன்று அவர் கடவத்தை போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Comments are closed.