இன்று பெய்த கடும் மழையால் அவிசாவளை நகரம் வெள்ளக்காடாகியது.
இன்று (27) பெய்த கடும் மழையால் அவிசாவளை நகரம் வெள்ளக்காடாகியது. இதனால் சில மணிநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அத்துடன் அவிசாவளை கொழும்பு பிரதான வீதி புவக்பிட்டிய நகரமும் வெள்ளத்தில் மூழ்கின.


