மோடி 2-ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி 2-ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

கடந்த மார்ச் 1-ம் தேதி கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திய நிலையில் இன்று 2ம் டோஸ் செலுத்திக்கொண்டார்

Leave A Reply

Your email address will not be published.