யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது

யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மணிவண்ணனை , விசாரணைக்காக வவுனியாவுக்கு கொண்டு செல்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.