யாழ். குடாவில் எண்மர் உள்ளிட்ட 09 பேருக்கு தொற்றுறுதி!

யாழ். ஆய்வு கூட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் யாழ். குடா நாட்டில் எண்மர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (12) யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 406 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வட மாகாணத்தில் 09 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூட பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 08 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.