கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்

யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனாநந்தா மற்றும் வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதோடு வைத்தியசாலையில் தற்போது நிலவும் ஆளணி பற்றாக்குறை, வைத்திய உபகரண குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து
வைத்திய சாலை விடுதிகளையும்நேரில் சென்று பார்வையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.