கிளிநொச்சி அதியசம்-அவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழக அணகள் வெற்றி

டயலொக் ஜனாதிபதி தங்க கோப்பைக்கான வடமாகாண ரீதியில் நடைபெற்ற ஆண், பெண் இருபாலருக்குமான கரப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் கிளிநொச்சி அதியசம் விளையாட்டுக்கழக அணியும்,ஆண்கள் பிரிவில்அவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழக அணியும், கிண்ணம் வென்றன.

(18) திகதி ஞாயிறுக் கிழமை புத்தூர் கலைமதி விளையாட்டு மைதான த்தில்நடைபெற்றபெண்களுக்கானஇறுதியாட்டத்தில் கிளிநொச்சி அதியசம் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கரவெட்டி கருணாகரன் விளையாட்டுக் கழக அணி மோதிக் கொண்டன. 5 செற்களைக் கொண்டதாக இறுதியாட்டம் இடம் பெற்றது.இதில் கிளிநொச்சி அதியசம் விளையாட்டுக் கழக அணி 2;0 என்ன நேர் செற்களினால் வெற்றி பெற்றது.

ஆண்களுக்கானஇறுதியாட்டத்தில் அவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகஅணியை எதிர்த்து ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி மோதிக் கொண்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

5 செற்களைக் கொண்டதாக இறுதியாட்டம் இடம் பெற்றது.இதில் அவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகஅணி
3;0 என்ற செற்களினால் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.