தொற்றாளர்கள் வீடுகளில் இருந்தால் 1906 இற்கு உடனடியாக அறிவிக்கவும்.இராணுவத் தளபதி வேண்டுகோள்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் இருந்தால் அது தொடர்பில் உடன் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதற்காகத் துரித தொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1906 என்ற துரித இலக்கத்துக்கு அழைத்து, கொரோனாத் தொற்றாளர் குறித்த தகவல்களைத் தருமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.