பல பேருக்கு கொரணா தொற்று ஆடைத்தொழிற்சாலை மூடல்.

69 ஊழியர்களுக்கு கொரோனா! மூடப்பட்டது கொத்மலை ஆடைத்தொழிற்சாலை!!

69 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து கொத்மலை பகுதியிலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.