கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்கள் இருவர் கைது

ஒரு கிலோ கிராம் கஞ்சாவுடன் புறக்கோட்டையில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 26, 28 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டப் போ​தைப் பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.