கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த 9 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கட்டாரிலிருந்து நாட்டுக்கு வந்திருந்த 09பேருக்கு இவ்வாறு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1710 ஆக உயர்வடைந்துள்ளது

Comments are closed.