எதிர்வரும் 8ம் திகதி முதல் அரச ஊழியர்களது விடுமுறைகள் ரத்து!

அடுத்த வாரம் முதல் அரச ஊழியர்கள் தாம் பணி செய்த இடங்களில் சேவைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளும் அறிவிப்பொன்றை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி அவர்கள் விடுக்க உள்ளார்.

எதிர்வரும் 8ம் திகதி முதல் பொது போக்குவரத்தை ஆரம்பிக்கவும் , 10ம் திகதி முதல் எவ்வித பதிவும் இல்லாமல் புகையிரதங்களில் பயணிக்கவும் முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.