இன்று மட்டும் 20 கொரோனா மரணங்கள்

இன்று (15) மட்டும் 20 கொரோனா மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 941 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.