இலங்கையில் இன்று மட்டும் 36 பேர் மரணம் நாளொன்றில் அதிக கொரோனா காவு

இலங்கையில் கொரோனா சாவுகளின் எண்ணிக்கை இன்று திடீரென உயர்வடைந்துள்ளது. இன்று மட்டும் 36 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதுவே இலங்கையில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொரோனா காவு எண்ணிக்கையாகும்.

இதன்படி நாட்டில் பதிவான மொத்த கொரோனா சாவுகளின் எண்ணிக்கை 1051 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் இன்றிரவு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.