பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது..

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக சீனா சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்பு நிறுவனம் முன்வந்துள்ளது.

பாலஸ்தீனிய பிராந்தியங்களின் மோதலில் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் வீடற்றவர்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கும் உதவியினை வழங்க சீனா சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்பு நிறுவனம் (China International Development Cooperation Agency ) தயாராகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.