தீர்வு பெற்றுத்தருவேன், வேலை தருவேன் என பொய்யான வாக்குறுதிகளைத் தரமாட்டேன் : விக்னேஸ்வரன்

நான் உங்களுக்கு தீர்வு பெற்றுத்தருவேன், வேலை தருவேன் என்று பொய்யான வாக்குறுதி
களைத் தரமாட்டேன் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்
தெரிவித்தார்.

உரெழுவில் உள்ள என்.கே. மண்டபத்தில் நேற்று முன் தினம் நடந்த பிரசாரக் கூட்டத்தில் வைத்து
உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Comments are closed.