ஜூன் 14 வரை பயணத்தடை நீடிக்கப்பட்டது

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை ஜூன் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.