விமல் வீரவன்ச மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச 24 ஆவது சென். பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.

இந்த மாநாடு நேற்று முன்தினம் (02) ஆரம்பமான நிலையில், எதிர்வரும் 5ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

இலங்கை சார்பில் கைத்தொழில் வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட சுமார் 120 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகளின் இந்த மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.