சாவகச்சேரியில் 20 கிலோ கஞ்சா கைப்ற்றப்பட்டது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரில் கைமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரிலேயே நேற்று (13) இரவு இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.