யாழ் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் மகிந்த தேசப்பிரிய ஆராய்வு

யாழ் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (14) காலை நேரில் வருகை தந்து ஆராய்ந்தார்.

யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர் யாழ் தேர்தல் திணைக்களத்துக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அத்துடன் மாவட்ட செயலர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்து கொண்டார்.

Comments are closed.