Euro கிண்ணம் 2020 இற்கான குழு நிலை போட்டிகள் நிறைவு.

Euro கிண்ணம் 2020 இற்கான குழு நிலை போட்டிகளில் 2 சுற்றுகள் முடிவடைந்துள்ளன.

இன் நிலையில் இத்தாலி பெல்ஜியம் நெதர்லாந்து ஆகிய அணிகள் Knock out சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

3 ஆவது சுற்றில் மீதமுள்ள 13 இடங்களுக்கு அணிகள் போராடவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.