சஜித் பிரேமதாச தலைமையில் ‘தென் செபத’ ஆர்ப்பாட்டம் (வீடியோ)

அரசாங்கம் தன்னிச்சையாக எரிபொருள் விலையை அதிகரித்து மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (22) காலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்திலிருந்து பாராளுமன்றம் வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வாகனப் பேரணி மூலம் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வருகை தந்ததுடன் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.