நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கொரோனா!

யாழ்.,வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று மாதிரிகளை வழங்கியுள்ளார் .

அவற்றில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.