வடமராட்சி தம்பசிட்டியில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மக்கள் சந்திப்பு

வடமராட்சியில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் தம்பசிட்டியில் நடந்தது.

இந்த சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ்மாவட்ட வேட்பாளர் சி.சிவகுமார் கலந்து கொண்டு உரையாற்றினர்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது உரையில் பிரதான விடையமாக வடக்கு மாகாண அரசிற்கு வந்த நிதி அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தப் படாமல் திருப்பி அனுப்பப்பட்டது என்பது விசமத்தனமான பிரச்சாரம் என்றும் அவ்வாறு எந்தப் பணமும் திருப்பி அனுப்பப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களோடு சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கமளித்தார்.

Comments are closed.