கிளிநொச்சி கல்வி வளர்ச்சி மேம்பாடு சம்பந்தமான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட கல்வி வளர்ச்சி மேம்பாடு சம்பந்தமாகவடக்கு மாகாண ஆளுநர் எம். சாள்ஸ் சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது.

கிளிநொச்சி சிந்தனையாளர் களத்தின் தலைவர் கலாநிதி ஜோசுவா அவர்களின் தலைமையிலான குழு மேற்படி விடயத்தை முன்வைத்து ஆளுநர் அவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொண்டது.

Comments are closed.