கொரோனா பாதிப்பால் வெளிநாட்டில் 40 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் : 6 லட்சம் ரூபா இழப்பீடு

கோவிட் 19 வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இறந்தவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் சுமார் 40 இலங்கையர்கள் இதுவரை இறந்துவிட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள் 17 நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளன.

Comments are closed.