யாழ் : தடுப்பூசி இரண்டு எடுத்தும் கொரோனாவால் மருத்துவர் மரணம்

கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் எடுத்துக் கொண்ட ஒரு மருத்துவர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மரணித்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலி பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவர். லண்டனில் வாழ்ந்து வரும் அவர் , விடுப்பில் திரும்பியபோது உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்துகளின் முதல் மற்றும் இரண்டாவது மாத்திரைகளை பெற்று இருந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.