நெல் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய இணக்கம்.

அரச உத்தரவாத விலைக்கு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

விவசாயத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.