கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1781 ஆக அதிகரித்துள்ளது.

Comments are closed.